Aadi Dangum Valkaiyada Song Lyrics in Tamil

Aadi Dangum Valkaiyada Song Lyrics in Tamil

Aadi Dangum Valkaiyada Song Lyrics in Tamil ஆடி அடங்கும் வாழ்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடகண் மூடினால் கால் இல்லா கட்டிலடா ஆடி அடங்கும் வாழ்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்கையடா பிறந்தோம் என்பதே முகவுரையாம்பேசினோம் என்பதே தாய்மொழியாம்மறந்தோம் என்பதே நித்திரையாம்மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்கையடா சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்தீமைகள் செய்பவன் அழுகின்றான்இருப்போம் என்றே நினைப்பவர் கண்களைஇறந்தவன் அல்லவோ திறக்கின்றான் Read … Read more

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO