Aariro Aarariro Song Lyrics in Tamil
Aariro Aarariro Song Lyrics in Tamil ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டுபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டுஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்ஓ…….இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதேகருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே ………விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டுபூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு Know more … Read more