Adiye Song Lyrics in Tamil
Adiye Song Lyrics in Tamil ஆண் : அடியே நீதானடி…என் போதை தேனே…முத்தம் கொஞ்சு… ஆண் : சகியே நீயாரடி…கை தீண்டும் பௌர்ணமி…கொஞ்சம் நில்லு… ஆண் : பெண்ணே பெண்ணே…உந்தன் கையில் நானும்…கூடும் நேரம் விட்டு செல்லாதே…கண்ணே கண்ணே…நீளும் காலம் வேண்டும்…வாராயோ… அருகிலே… ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே…சாரல் வீச ஈரம்…என்னை கொஞ்சும்…மழையில் உன் வாசம்… ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…புலரும் காலை வேண்டாம்…இரவின் குளிரே…என்னை கொல்லாதே… Read more … Read more